Thanks Krishnan..
அதே பக்கத்தில், ஒரு குவிஸ்.. ஜுஜுபி.... யாருகிட்ட? இதெல்லாம் சின்ன புள்ளங்க கிட்ட கேக்கணும்,
ஒவ்வொரு கேள்வியிலும் வரும் இசை 4 நொடிகள் மட்டுமே வந்திருந்தால் சற்று யோசித்திருப்போமோ?
Ilayaraja Quiz
Quiz Completed
You got 15 of 15 questions correct