http://uploads.tapatalk-cdn.com/2016...ba6fa2e069.jpg
நாளைமுதல் உலகமெங்கும் வெளியாகிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் இன்றைய தியேட்டர் புக்கிங்குகளின் எண்ணிக்கை 67.நாளை இன்னும் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Printable View
http://uploads.tapatalk-cdn.com/2016...ba6fa2e069.jpg
நாளைமுதல் உலகமெங்கும் வெளியாகிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் இன்றைய தியேட்டர் புக்கிங்குகளின் எண்ணிக்கை 67.நாளை இன்னும் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துகிறோம்
என்றென்றும்
அய்யன் சிவாஜியின் ஆசிகளுடன்...
http://uploads.tapatalk-cdn.com/2016...8d759f0246.jpg
அன்பு செந்தில்வேல் சார்,
அருமை
அற்புதம்
அமர்க்களம்
அட்டகாசம்
உங்கள் விளம்பர தொகுப்பை எவ்வளவும் போற்றலாம்.. உங்கள் சலியாத உழைப்பை எவ்வளவும் பாராட்டலாம். எடுத்த காரியத்தில் நேர்த்தியாக செயலாற்றுகிறீர்கள்.
இளைய திலகத்தின் இவ்வளவு படங்களா என வியக்க வைக்கிறது உங்கள் தொகுப்பு. தந்தையை போலவே சளைக்காமல் நடித்திருக்கிறார்.
அவரது பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன. அந்த விளம்பரங்களையும் வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
மனதில் சின்ன வலி, உங்கள் இந்த அரிய உழைப்பு நடிகர்திலகம் மற்றும் இளைய திலகம் ரசிகர்களால் சிறப்பாக பாராட்டப்படவில்லை என்பதே அது. ஆனால் நீங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
இன்றைய புகைப்படம்.
http://uploads.tapatalk-cdn.com/2016...c488836084.jpg
வீரசிவாஜி படத்திற்கு ரசிகர்கள் வைத்த ப்ளக்ஸ் பேனர்களின் தொகுப்பு
Veerasivaji. FANS FLEX BANNERS: https://youtu.be/JPUDCGTekYM