கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
Printable View
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்
காலம் இழந்தேன் காயம் அடைந்தேன்
உன்னைப் பிரிந்தாலும் உன் மடி சேர
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
வானவில் என் வாழ்க்கையில்
தோன்றும் முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ
ஆடாத தோகை இசைப் பாடாத தேனீ சுவை தேன் இல்லாத மலர்
பூமியெங்கும் இல்லையே அடி கண்ணே கதை என்ன
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
தேன்மொழி பூங்கொடி…
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீதான் என் உயிர் ஸ்நேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ
அவன் உள்ளம் என் வசமாகுமோ
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று அவனிடம் சொல்லடி
கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..
வானம்...... வசப்படுமே!!......
கவிதை பார்வையை படித்தால் தமிழ் இலக்கியம்
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண