வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
Sent from my SM-N770F using Tapatalk
நாங்க வம்புச்சண்டக்கு
போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா அன்புத் தோழா
தோழா தோழா கனவு தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் நட்ப பத்தி நாமும் பேசி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
If the first word is the highlighted word of the previous song, it is Paattukku Paattu, not Relay song :)
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
Mea culpa!!!! Getting tooooo lazzzy!!!
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
But isn't that the challenge of the game?
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும்
Sent from my SM-N770F using Tapatalk
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில்
(Was wondering how long you are going to let me go scot free!!! lol)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk