சி.செ,
குதிரைப் பாட்டுக்கள் நைஸ்..எனக்கு நினைவுக்கு வந்தவை அச்சம் என்பது மடமையடா - ம.தி’ ஓஹோஹோஹோ மனிதர்களே - ந.தி.; பாட்டுப் பாடவா - ஜிஜி (ஜிஜிக்கு ஸோலோ குதிரைப் பாட்டு இருக்கா என்ன..)
ஒப்பனை சொப்பனங்கள் - டைட்டில் நல்லா இருக்கே :)
பேக்கப்பைப் பண்ணசொலி பெண்ணவளும் தன்னறையில்
மேக்கப்பும் செய்துகொண்டாள் ஆம்
அப்படின்னு அந்தக்காலத்துல யாரோ ஒரு நடிகையைப் பற்றி யாரோஎழுதியிருக்காங்க :)
ம.தி, ந.திக்கான விளக்கங்கள் பிரமாதம்.. இயற்கையென்னும் இளைய கன்னில்ல என்னாங்க மேக்கப் இருக்கு...:)
ஐந்து வருடங்களுக்கு முன்னால்
மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
என்று காஞ்ச் பாடிய இடத்திற்கு (ஊட்டி) போயிருந்தேன்.. ஊட்டி.. கொஞ்சம் பரி பரி தாபமாய்க் கொஞ்சூண்டு தண்ணீருடன் சிற்சிலபாறைகளுடன் இருந்தது ம்ம்..
கமல்ஹாசன் பாட்டுக்களும் ஓ.கே ம்ம் நடத்துஙக நடத்துங்க