கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே
Printable View
கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே
தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..
சீரான முல்லை
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு. என் பேரு படையப்பா இளவட்ட
அம்மாடி ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ
கில்லாடியா நீ இளவட்ட மேனி
பாம்பாட்டம்
வளையாத கண்மணி மாமியார் சொல்லத்தான் மீறினா ராசாத்தி அடிபட்ட பாம்பாட்டம் சீறுமே இவ புத்தி
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா
இந்திரன் கெட்டதும் பொண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே நம்ம அண்ணனும் கெட்டது எதனால
நானும் கோட்டி ஆயிட்டேனே அட இது எதனால
தலை முட்டி ஒட வைக்காம் இது அந்த எழவல
குவிச்சு வச்ச நெல்ல போல் கூர்பாயும் நெஞ்சால
எனை குத்தி கொல்லதம்ல
கிச்சிலி சம்பா…குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும்…வச்சி எடுத்தேன்…
மாமாவே
மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
ஆனி முத்து
வாங்கி வந்தேன்
ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன்
அழகுக் கைகளிலே
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளில்
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
தேரேது சிலை ஏது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
பூவேது கொடியேது வாசனை ஏது
புன்னகையே கண்ணீராய் மாறும்போது
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம்
வாலிபம் வானவில்
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா பப்பப்பரே
பொண்ணு ஓவியம்
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
கந்தனுக்கு ரெண்டு கண்ணனுக்கு ரெண்டு எந்தனுக்கு ரெண்டு பொண்டாட்டி உண்டு கேட்டுக்கடி ஆத்தா
பொன்னை போல ஆத்தா என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா கண்ணீர தான் பாத்தா
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது
சொல்லாத காயம் அம்மா சொல்லி இது ஆறாது கண்ணில்லாம கண்ணாமூச்சி ஆட்டம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்
இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ
நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்
உண்டான வீரம் உந்தன் வீரமோ
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம் தமிழும் அவளும் ஓரினம்
புன்னகையோ பூ மழையோ
பொங்கி வரும் தாமரையோ
மானினமோ நாடகமோ
பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
நாட்டிற்கு நல்ல பயன் தருமா
எண்ணிப் பாராமல்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்...
பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்
இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது
நல் அன்பேதான் தாயானது
இங்கு அதுதானே வாழ்வானது
மெழுகினைப் போலே தினம் உருகாதோ
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
வசை வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
இசை தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை
காற்றினிலே
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த
தீபத்திலும் இருள்
இலை நடுவே மலர் போலே இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க ஓடி வந்தேன் எடுத்துரைக்க
அதே முகம் அதே குணம் அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை கண்டேன் மூன்று பேரிடம்
அக்கடான்னு நாங்க உடை போட்டா… துக்கடான்னு நீங்க எடை
நிலவில் பொருள்கள் எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி அதை கண்டு கொண்டேனடி
நானாக நானில்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிாிவேது