Gangai Amaran best composition from the movie Neethipathi. LION is always LION. Likewise NT remains smart in old getup. Superb Melody Song.
http://youtu.be/YKo4y7B1iWI
Printable View
Gangai Amaran best composition from the movie Neethipathi. LION is always LION. Likewise NT remains smart in old getup. Superb Melody Song.
http://youtu.be/YKo4y7B1iWI
சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்...
கருடா சௌக்கியமா திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் என்றென்றும் நினைவில் நீங்காத பாடல்...
பாடலைப் படமாக்கிய விதம் பாராட்டத் தக்கது.. ஒரு தம்பதியினரிடையே நிலவும் அன்பை எடுத்துச் சொல்லும் பாடல் வரிகளுக்காக உலகம் முழுதும் சுற்றி காதை இரைக்க வைக்கும் இசைக்கருவிகளோடு பாடலை அமைத்து நம்மைப் படுத்தாத பாடல். தம்பதி என்றால் பாடல் முழுதும் அவர்களுடைய அன்பின் வெளிப்பாடு மட்டுமே முக்கியத்துவம் பெறும் வகையில் வீட்டிற்குள்ளாகவே படம் பிடிக்கப் பட்ட பாடல். பாடகர்களின் மென்மையான குரல் வளத்தை எடுத்துக் காட்டும் திறமையான இசையமைப்பு மெல்லிசை மன்னருக்கும், பாடிய எஸ்.பி.பாலாவிற்கும் ஹம்மிங் குரல் தந்த சுசீலா (?) வுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள். எவ்வளவு ஆண்டுகளானாலும் மெய் மறக்கச் செய்யும் பாடல்.
http://www.youtube.com/watch?v=-FWGP3ubDus
தலைவரின் யதார்த்தமான நடிப்பிற்கு இப்பாடல் காட்சி ஓர் உதாரணம். இயற்கை நடிப்பு என்றால் என்ன வென்று தெரிந்து கொள்வதற்கு உதவியவரும் நடிகர் திலகம் தான்.
வாசுதேவன் சார்
நீதிபதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களில் தாங்கள் பகிர்ந்து கொண்ட பாடலும் ஒன்று. எவ்வளவு நாட்களானாலும் அப்படியே மனதில் ரீங்காரமிடும் பாடல்.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தாருங்கள்.
Same situation. See the difference in NT's acting. That is the greatness of NT. How he gives two expression for a similar situation only NT have the answer. That is why we
call him as ACTING GOD. Now enjoy the superb melody from the movie Anbulla Appa.
http://youtu.be/MNx6Oz7KDxc
Fantastic song from the movie Raja Mariyadhai. Lion is always a Lion. NT always smart whether in young as well as old get up. Now enjoy the song.
http://youtu.be/ishepc7fYIs
Another Smart NT from the movie Bandham. A majestic & handsome NT in the song of Baby Baby. Now enjoy the song.
http://youtu.be/LvaoBusG1e4
a Melody from the movie Vaa Kanna Vaa. A superb and super hit song Kannirendil Maiyezhuthu by TMS and as usual NT rocks in this song. MSV's fantastic composition takes this
song to the higher level.
http://youtu.be/tq98SXE9as8
One more meldoy from the same movie. Pushpangal Paal Pazhangal song
http://youtu.be/sX5mVzhSv9k
Superb Melody from the movie Mirudhanga Chakaravarthi and a superb performance from our NT. Now enjoy the melody.
http://youtu.be/1DUiHHNsTo8
One more superb melody from the movie Madi Veety Eazhai. Anbu ennnum nall then kalandhu oh what a song. Superb song. Enjoy it.
http://youtu.be/_4ndKLlnMa4