யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம்
Printable View
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம்
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
பார் மகளே பார் பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை · தாய்
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
சோலை மலர்க்கூட்டம் சொந்தம் கொண்டாடி
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும்
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே
ஒரு சொல்
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
கார்காலம் தொடங்கி computer
கல்லுல மல்லிகையோ
முள்ளுல தாமரையோ சூடான
சுந்தரியோ ஓஓஓஓ கம்ப்யூட்டர்
கற்றவளோ கராத்தே கற்றவளோ
கவி பாடும் தேவதையோ
லச்சாவதியே என்ன அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ
உன்னை தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னை தான் எண்ணி துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ
வாடிக்கை
மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட
ஆசை தானோ பல
கோடி மலர் அழகை
மூடி
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை
அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான்
போன பின்னும்
காயங்கள்
உதிரா காயங்கள் உலரா ஈரங்கள்
மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்
மெதுவாய் ஓய்கிறேன் புகையாய்
தீ இல்லை ஒரு புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க
அஞ்சி அஞ்சிக்
கன்னி உடல் நடக்கும்
இடை கெஞ்சிக் கெஞ்சி
கையிரண்டில் தவிக்கும்
பக்கம் வர
பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம்
மத்தாளம் கொட்டப் போறேன்
ஒரு மைனாவ கட்டப் போறேன்
குத்தாலம் போகப் போறேன்
அங்கு கும்மாளம்
அடி சிங்களா பைலா
எங்க இந்தியா வந்து
கொண்டாட்டம் போட
உங்க கும்மாளம் கூட
பட்டு நிலா மெட்டெடுத்து
பாடுவது பைலா..ஹொய்
இங்கு பக்கம் வந்து பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
இனிய குரலில் குயில் போலே
இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
எருதுகள் போலே வண்டிகளை
இழுத்து
ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா
ஒரே ஒரு பைசா தருவது பெரிசா
போடுங்கள் சும்மா புண்ணியம் அம்மா
வாழையிலை விரித்து வட்டிக்க வேண்டாம்
தாள முடியவில்லை தணியாத பசி தொல்லை
சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ புள்ளி
ஓ மைனா ஓ மைனா இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
தாமரைப்பூ காலெடுத்து வீதிவலம் போவது போல்
நீ நடந்த பாவனையை நான் எழுத மொழியில்லையே