தின செய்தி -24/9/17
http://i65.tinypic.com/9riu76.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி , அமைக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழ கண்காட்சியில் எம்.ஜி.ஆர். உருவம் பொறிக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் பார்வையிட்டபோது எடுத்த படம் .