-
IR's trade mark is those 'irrelevant remarks'.
As an example, we know politicians are generally corrupt. People 'false praise' etc.
It is best 'not to do' things that one dislike, rather than go around and tell that we dislike (especially this becomes mundane when everybody knows).
C'mon IR gives me a break!.
-
"C'mon IR gives me a break!."
Oh Dochu, congrats. Endha padathula paada chance koduthar? :-)
-
மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றி பேசும்போதெல்லாம் இளையராஜாவைப் பற்றி தவறாமல் சொல்லிவந்தார் மிஷ்கின். சிலநாட்களாக இளையராஜாவின் பெயரை அவர் உச்சரிக்காதது போல தெரிந்தது. ஏதோ புகைச்சல் என்று அப்போதே யூகிக்க முடிந்தது. விசாரித்துப் பார்த்தால் இளையராஜாவை வற்புறுத்தி ஐந்து பாடல்கள் கேட்டு வாங்கியவர் படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதுகூட இயக்குனரின் சுதந்திரம்.
இருப்பினும் இளையராஜாவுக்கு தெரியாமலேயே ‘ஏலிலோ’ என்ற நரிக்குறவப் பாடல் ஒன்றினை படத்தில் மிஷ்கின் சேர்த்ததாக சொல்கிறார்கள். அதாவது அப்படத்தின் இசையமைப்பாளருக்கு தெரியாமலேயே ரெகார்டிங் ஸ்டுடியோவில் ஒரு சவுண்ட் என்ஜினியரின் உதவியோடு இப்பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். இப்படி ஒரு பாடல் படத்தில் இருப்பதையே அப்படத்தின் இசையமைப்பாளர் யாரோ சொல்லி கேள்விப்படுவது கொடுமைதானே?
‘வால்மீகி’ இசைமேடையில் மிஷ்கினை பார்த்ததுமே இளையராஜா பொங்கிவிட்டதின் பின்னணி இதுதான் என்று சினிமா நண்பர்கள் சொல்கிறார்கள்.
http://www.luckylookonline.com/2009/...g-post_26.html
-
When I was watching Myskkin's interview on Vijay TV, I just thought "He appears confident and sounds ok...but...hey..is he thinking too much about himself..?"
It seems my doubt is now cleared..
-
sigh - ( this is another KB-style nonsense (remember KB had used someone else's/some other re-recording for the final 10-15 min of 'Puthu Puthu arthangal', without informing IR about it ??)
Dont know why people think they can specifically irk IR this way and get away with it ??
oru velai, its coz of that guilt that Mysskin "packed up and never made even a phone call to IR, after the Nandalala recording was over" in the words of IR!
Mysskinukku yaen indha konaangithhanam ?? yaen avar IRai neradiyaa approach panni, "yenakku oru narikkurava paattu venum" appadinnu kettirundha, IR innum oru pattu koduthhirukka maattaaraa ??
-
Also note that Myskkin first wanted to Nandhalala and approached IR. Later he switched to Anjadhe even without informing IR about the shelving of Nandhalala...seems IR called Myskkin on phone to ask what happened to Nandhalala !!
-
மிஷ்கின் மீது இளையராஜா கோபப்பட்டது ஏன்?
பின்னணி பிரச்சனைகள்!
இளையராஜாவின் வாயிலிருந்து இப்படியரு 'அபஸ்வரம்' வரும் என்று எதிர்பார்க்காத மிஷ்கின் ஆடிப் போயிருக்கிறார். வால்மீகி படவிழாவில் மிஷ்கினை நேரடியாகவே தாக்கி பேசிவிட்டு விருட்டென்று கீழே இறங்கிவிட்டார் இசைஞானி. ஏன் இப்படி ஒரு கோபம் வர வேண்டும் அவருக்கு? கோடம்பாக்கத்தின் சந்து பொந்தெல்லாம் இதுகுறித்துதான் விவாதம் நடக்கிறது.
ஒரு படம் ஹிட் ஆனால் போதும். ஒட்டுமொத்த குடையின் கீழ் தமிழ்சினிமாவை ஆள வேண்டும் என்ற எண்ணம் வந்து தலைகுப்புற ஆடுவார்கள் சில இயக்குனர்கள்! அந்த வரிசையில் மிஷ்கினுக்கு முதல் மார்க் கொடுக்கலாம். வார்த்தைக்கு வார்த்தை தகராறு, வாயால கெட்டது வல்லூறுங்கிற மாதிரி இவர் பேசுகிற வார்த்தைகளில் தனித்துவத்திற்கு பதிலாக சனித்துவமே அதிகம்! அப்படி பேசிதான் மாட்டிக் கொண்டார் அந்த மேடையில்.
உண்மையில் இளையராஜா கோபப்பட அது காரணமில்லையாம். நந்தலாலா படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட இளையராஜா ஐந்து பாடல்கள் போட்டுக் கொடுத்தாராம். அதில் இரண்டு பாடல்களை மட்டும் படத்தில் பயன்படுத்திவிட்டு மீதம் மூன்று பாடல்களை பயன்படுத்தவே இல்லை மிஷ்கின். இதைகூட மன்னித்துவிட்டார் இளையராஜா.
அந்த படத்தில் இடம் பெறும் 'ஏலிலோ...' என்ற நரிக்குறவர்கள் பாடும் பாடலை இளையராஜாவுக்கு தெரியாமலே படத்தில் சேர்த்தாராம். ரகசியமாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு நரிக்குறவ பெண்மணி ஒருவரை அழைத்து சென்று சவுண்ட் என்ஜினியர் உதவியோடு இந்த பாடலை ரெக்கார்டிங் செய்தாராம். இது ராஜாவுக்கு தெரியாது. தெரிந்தாலும் திரும்ப போனால்தானே கேட்கப் போகிறார் என்ற எண்ணத்தில் ரீரெக்கார்டிங் முடிந்ததும் ஓடி வந்துவிட்டார் மிஷ்கின். இந்த கோபமெல்லாம் சேர்ந்துதான் ராஜாவை அப்படி பேச வைத்தது என்கிறார்கள்.
-மல்லேஸ்வரி
http://www.tamilcinema.com/CINENEWS/...ay/250509b.asp
-
IR's speech at Valmiki audio launch..
http://www.chennaionline.com/video/i...id=1157&src=hp
He starts to speak about Myskkin when the video ends..
-
Whatever it maybe......it is not good nor wise to slander others in public.
Poor valmiki guys ---they would have been embarassed. Yenda kupitom endru erunthirukkum.
-
அப்பாடி, ஒரு சின்ன நிம்மதி - எலீலோ ராசா போட்டதில்லை :-) இப்படி ஒரு "வெறும் இரைச்சல்" ராசா கையிலிருந்தா என நினைக்க வைத்த சாதனம் அது!
தெரிவித்த விதம் எப்படி இருந்தாலும், நியாயமான கோபம் தான். அந்தப்பாட்டு திரையில் வந்தாலும் பரவாயில்லை, தட்டில் எப்படி வரலாம்?
ராசா ஒண்ணும் அப்படி அட்ரஸ் இல்லாத ஆளில்லையே - அவரது தட்டில் கண்டதையும் போட்டு வெளியிட?