திரு. வினோத் சார். தங்களின் ஜான் மெக்கலம் பற்றிய செய்தி நாங்கள் அறியாத ஒன்று. மேலும் தலைவரைப் பற்றிய, தங்களின் அரிய, அபூர்வமான கட்டுரைகள், பேட்டிகள், செய்திகள் அனைத்தும் அனைவரையும் பரவசப்படுத்துவது உண்மை. தொடர்க தங்களின் தலைவர் புகழ்பாடும் பணி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்