ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்…
தொண்டைக் குழியில் ஊசி
Printable View
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்…
தொண்டைக் குழியில் ஊசி
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேனே
மருகி மருகி தினம் உருகி உருகி
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என்
காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள்
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய் கை நீட்டி
ஆயிரம் கரங்கள் நீட்டி · அணைக்கின்ற தாயே போற்றி · அருள் பொங்கும் முகத்தை காட்டி
முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான்
கோபம் தீருமா
நான் சொன்னால் தீருமா
கண்ணீர் போகுமா
ஓஎன்னாசை கிளியே
இங்கு நான் உன் பாதி
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
மலரும் மங்கையும்
ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில்
சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப் பூக்கள்
வண்ண வண்ண பூக்கள் பாரு செல்லம்மா
வாசலெங்கும் நட்சத்திரம்