It's not SPB but his son.
In any case, there seems to be some sensationalizing and craving for publicity by the woman in this case (IMO) rather than serious wish to get the offender punished / redeem (press conference , public apology etc)
Printable View
pOna varsham andha kisu kisu puratchi nadandhappo, naan oru visitor/guest (without mayyam id). All I could see were the reactions of you people. Oru vAlibanOda manasu endha alavukku vEdhana pattrukumnu yOschu pArunga.
Sona's Complaint against SPBC
http://www.kollytalk.com/wp-content/...SPB-Charan.jpg
BTW, What are those sensible parts? :rotfl:
handbag'a thotruppaar...
adhellaam sari...
pinna party'ku mike set katradukkaa ungala kooptaanga'nu nenacheenga?
:shock: .....
ammaNi video vaakkumoolame koduthuttanga http://www.youtube.com/watch?v=cnNPZ...layer_embedded
இப்பொ தான் எஸ்.பி.பி பாவம் ஸ்டூடியோ எல்லாம் வித்திருக்காரு, ஆரண்யகாண்டம் வேற ஊத்திக்கிச்சி. இப்ப இது வேறயா!! இந்தம்மா எதுக்கு மங்காத்தா பார்டிக்கு போச்சு?!? சரி போனது போச்சு, பிரச்சனை ஆனா, சும்மாவே என்ன வம்பு கிடைக்கும்னு உக்காந்திருக்குர போலீஸ் கிட்ட போகனுமா?!? சரண் அப்படின்னு சொன்னா போதாதா?!? தேவை இல்லாம பாலு பேரையும், வைபவ் வீடு(குமரகுரு :rotfl: ), வரலெட்சும்(சரத்குமார் பொண்ணா?) கார் டிரைவர் எல்லாரையும் ஏன் சாட்சிக்கு இழுக்குது?!? நம்ம கேப்டன் தான் இப்ப ஆளுங்கட்சி ஆச்சே அவர்கிட்ட போனா இந்த சரணை ரெண்டு தட்டு தட்டி மன்னிப்பு கேக்க வெச்சிருப்பாரில்லையா?!?
யோவ் சரண், என்னய்யா உன் டேஸ்டு?!? சுத்த வேஸ்டு யா நீ
சோனா.... பத்தினி தெய்வமே..
உனக்கு சிலை வைக்கணும்போல இருக்கு.
ஆனா, மெரினாவுல இடம் இல்லையாமே.
அவங்க என்ன பன்ணுவாங்க! ஆதரவு குடுத்த மாஜி மந்திரியும் எந்த ஜெயில்ல இருக்காரோ இல்ல எங்க பதுங்கி இருக்காரோ! அம்மணிக்கு பைனான்ஸ் கட் ஆகிடுச்சின்னு நினைக்கிறேன் அதுனால இது போல சீப் பப்ளிகுட்டி ட்ரை பண்றாங்க போல! எனக்கு சரணோட டேஸ்டின் மேல் உயர்ந்த நம்பிக்கை இருக்கு.
எதுக்கு இந்த வக்காலத்து ? வெங்கட் பிரபு கூட சரணோடு சண்டை போட்டதாக இவங்க சொல்லுறாங்க .. வெங்கட் பிரபு பொய் சொல்லா புனிதர்-ன்னு உங்களுக்கு நம்பிக்கை இருந்தா அவர் இது பற்றி ஏதாவது சொல்லுறது வரை பொறுக்கலாமே ?
SS கொடுத்த ஒரு கமெண்ட் உண்மையிலேயே அதிர்ச்சியா இருக்கு . :shock:
அப்போ சரண் படுக்க கூப்பிடுவார்-ன்னு தெரிஞ்சு தயாரா போயிருக்கணும் -ங்குறீங்களா ?
Skv ,appadia andha atharvu kodathu maaji manthiroyoda peru :-)
Complaint draft panna deivam :bow:
Sample this
In this connection..brest..our body..share with him :rotfl:
Saran pollumbufying..like vivek in Vaali
Avar peru Sona
Avanga amma peru Meena
Ava poona veena
Ithukku naduvula Naana
a..dandanakka...danakunakka
ஜோ, சரி உன்மையாவே நடந்திருக்கலாம் அதுக்காக தேவை இல்லாம கம்ப்ளெயின்ட் லெட்டர்ல எஸ்.பி.பியோட பேர், வைபவ் வீடு எல்லாம் போடனுமா?!? எஸ்.பி.பி சரண் ந்னு சொன்னா போதாதா?!? சினிமா துறையில் இதுபோலெல்லாம் நடக்கலைன்னா தான் அதிசயம், அவங்களுக்கு தேவை ஒரு மன்னிப்புன்னா அதை போலிஸ் கம்ப்ளெயின்ட் குடுப்பேன்னு மிரட்டியே சாதிச்சிருக்கலாம், கம்ப்ளெயின்ட் அதுவும் இத்தனை பேரை குரிப்பிட்டு இதெல்லாம் தேவையற்ற செயல்.
The more shocking thing is Charan's appearance :shock:
http://thatstamil.oneindia.in/img/20...charan-300.jpg
I thought he was quite chubby :confused:
இந்த மோதலை விமர்சனம் செய்கிறேன் என்ற பேரில் இங்கு பலர் வைக்கும் கருத்துக்கள் அதிர்ச்சியா இருக்கு. மனம் போனபடி எழுதுறிங்க.
quoting NOV's post in Video Mania Thread
I agree with NOV. Intha ammaNi already Namitha voda etho sanda pottathaa news vanthuchi. I too doubt this one side story
Also do ppl know that one, this same sona gave interview saying that 'adjustment' has to be done to get chances, otherwise chances goes to somebody.
Not judging but severely doubting..
ennaya idhu :lol:..sona oru puratchi penna maritanga,nyayam kedaikanumnu poacha pachaya pesitanga..yov charan nee ennaya mansoor ali khna madhiri maritta :rotfl3:..btw Charan sonava thodra alavukku avaroda kai pathuma?..sensiblena partsa..adhellam irukka :huh: :mrgreen:
Guys,
Please don't go overboard with your comments.
:oops: I didn't mean SPB...sorry...missed out on typing "C" after SPB.....was typing fast...
but still am surprised if SPBC could stoop down to such low levels....
'pala pengalai intha mathiri alichirukarunnu'sona sollarangga!yaaraiyum namba mudiyalada sami!
எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்!
சென்னை: நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பாலியல் பலாத்காரம்
நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பிரபல நடிகை சோனா பாலியல் குற்றம் சாட்டி நேற்று முன்தினம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.
பலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனாவின் இந்த புகார் மீது பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.
எஸ்.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக எஸ்.பி.பி.சரணிடம் விசாரணை நடத்தப்படும். உடனிருந்தவர்களையும் விசாரிப்போம். பின்னர் கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும்,' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் எஸ்.பி.பி.சரண் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து தன் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறான புகார் என்பதை சுட்டிக்காட்டி விளக்க மனு ஒன்று கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கமிஷனரை சந்திக்க அவர் வரவில்லை. அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்குவாரா? அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா? என்பதும் தெரியவில்லை.
http://thatstamil.oneindia.in/movies...e-aid0136.html
charan thambi gilma visayathula padu weak-kuthan pola!
SPB Charan photo :frightened: Its sad that his father has to workout to find whats the secret behind this size zero'ing technique.
Govinda Govinda kollywoodla pudhu ponnu :idontgetit:
Over drug use can make a person go really skinny like that. Not accusing him to be a drug addict but just putting a point across. I'm sure it is not for a movie!
joe, thumbaa jaasthi aagitthu... thats the most extreme take on my comment.
i only meant, indha maadhiri partyla ellaam oru chinna gilugiluppukkaaga dhaan ivangala ellaam koopduvaanga... ivanga mattum pattu podavai kattitu poi, paaila ukkaandhu 'sashtiyai noakka'nu' paattu mattum paddi mudichadhum filter coffee kudichuttu vanakkam solli kelamburappo ivangala kaiya pudichu ilutthuttaanga'na solringa?
anga enna nadandhadhu'nu anga irundhavangalukku dhaan theriyum...
and i dont think the lifetime of discussing this kinda topic can be more than a day... so naan abeat aagikkaren...
apram, for ur poral molicing, 'i am under arrestuuu'. aana pona panjaayatthulayae 2000 mun panam kattirukkaen :)
Shabba, indha topic-ai idhoda vidunga :sigh2: