Quiet obvious for a Rajini fan. MV and Rajini inspearable, though I wish MV had sung for Rajini in later days. I think the last one was Singgam Ondru Purapattathe, though it was in background.
MV's second patti-thotti hit was from avar enakkE sontham - surAngani (1977)
The version that's available on thiraippAdal is NOT the original one :confused: I can't relate to the trumpet sounds etc, this may be there on some cassettes / disks but not the one that was on radio when the movie arrived. That had guitar beginning and was a lot more fun.
The youtube (black & white, Jaishankar in the audience with a team performing this on stage, it seems MV was on screen) is the correct version that was popular and a big hit - especially among students!
Obviously it was not an IR original, it was IR's remix of (possibly) a 'poppisai pAdal' of either Srilankan or such origin.
This has to be his first hit which has stood the test of time. Though I have heard the songs app_e has listed so far, they are not popular during the 90s/00s.
Indha minminikku kaNNil oru minnal vandhadhu - Sauve. Serene. The nanana nanana nananana nananana naaaa to finish the charanam is just lovely. In loop today.
http://www.youtube.com/watch?v=kF-wA3RW7u8
ராஜாவின் பாடல்களுக்கான திரியில் சென்ற வருடம் நான் பதிவு செய்ததை இங்கு மீண்டும்..
ஒரு மூடன் கதை சொன்னால்...
http://www.youtube.com/watch?v=gAyt3YvX2mY&feature=fvw
சசிரேகா வாழ்க! நல்ல அரிதான பாடல்களை நிறைய சேகரித்து youtube-ல் வைத்திருக்கிறார்.
"நெஞ்சிலாடும் பூ ஒன்று" என்ற படமே வெளியாகாத படத்தில் ராஜாவின் அருமையான இசைக்கு ம.வாசுதேவன் பாடிய "ஒரு மூடன் கதை சொன்னால்.." இதற்கு ஒரு தலை ராகாம் படத்தின் காட்சிகளை நேர்த்தியாக சேர்த்திருக்கிறார்கள். ஆரம்ப இசையிலும், இரண்டாவது இடை இசையிலும் வரும் வீணை இசை சிறப்பு!
காதல் தோல்வியால் பெண்கள் சமூகத்தையே வெறுக்கும் காதலன்.. வரிகள் ஒவ்வொன்றும் அப்படியே comes from bottom of heart...அதுவும் ம.வாசுதேவனின் கணீர் குரலில் கோபம் கொப்பளிக்கிறது....
"கல்லை உடைத்தாலும் நீர் வரும்!
பாலைவனங்களோ அழகான பெண்களே!"
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்!
பெண்கள் உலகமே நரகமே!"
"ஒரு மூடன் கதை சொன்னான் என் கதை அதுதான்" என ஆரம்பம் முதல் கடைசி வரை எனக்கு இந்த வரிகளின் கட்டமைப்பு பிடித்திருக்கிறது. எதுகை மோனை இல்லாமல் அப்படியே சொல்லவெண்டிய விஷயத்தை சந்தத்தில் நெய்வது இசைக்கே தனி மதிப்பை தருகிறது...
தென்னம் கீற்றும் தென்றல் காற்றும் - திரைப்படம் : முடிவல்ல ஆரம்பம்...
ராஜா இசையில் சுசிலாவுடன்.. அருமையான மெலடி.
http://www.youtube.com/watch?v=Fyvj9qMikjM
தென்னம் கீற்றும் தென்றல் காற்றும் - திரைப்படம் : முடிவல்ல ஆரம்பம்...
ராஜா இசையில் சுசிலாவுடன்.. அருமையான மெலடி.
http://www.youtube.com/watch?v=Fyvj9qMikjM
"intha minminuku kannil oru minnal vanthathE " by MV and SJ was a class! Esp the humming done by SJ ! :clap:
BTW, MV + SJ in sakalavallavan's "Nila kaayuthu" was romba over :lol2: :yessir:
Year 1978 possibly made MV a key singer in TFM. Like everyone else involved in that movie, MV too got a cracking start to a flourishing Kodambakkam career with 16 vayathinilE. (From that point, every actor / technician of that movie had a different level of recognition / status in the TF field, including Ilayaraja, IMO)
No wonder MV had a strong career after Attukkutti muttai ittu & sevvanthippoo mudichcha chellakkA !
Both songs had sappANi - Mayilu on screen :-)