Welcome kirukkan. Nice ones.
346. ரெண்டு ஆட்டுல குடிக்க விட்ட குட்டி மாதிரி திரியிறான்.
347. இரும்பு தூண செல் அரிக்குமா?
348. கோயில் பிரசாதத்துக்கு நாய் ஆசப்பட்டது மாதிரி.
349. ஓந்தான் வேலிக்கு இழுக்கும், தவள தண்ணிக்கு இழுக்கும்.
350. கடல் வத்தி கருவாடு திங்கலாம்ன்னு, உடல் வத்தி செத்ததாம் கொக்கு.