7
http://i1065.photobucket.com/albums/...psoqwraspl.jpg
E N D
Printable View
மிக சந்தோசம் கோபால் சார்.எல்லோரும் சிவாஜயின் பெயரைச் சொல்லி சந்தோசத்தை பகிர்ந்து கொள்வோம்.தங்கள் அன்பு புதல்வருக்கு வாழ்த்துக்கள்,பெருமைக்கு காரணமாக இருந்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
[quote=spchowthryram;1223850][color=#800080][b][size=3]திருச்சியில் வசந்த மாளிகை ஹவுஸ்புல் சாதனை செய்தி - மீடியாக்களின் அணிவகுப்பு -
தினமலர், மாலைமலர், மாலைமுரசு தொடர்ந்து இதோ times of india செய்தி உங்கள் பார்வைக்கு
அருமை...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் முத்தையன் அவர்களே!
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
செந்தில்வேல்
end என முடித்திருப்பது ஏனோ?
மேலும் தாருங்கள் என மனது கேட்கிறது.
ராகவேந்திரன் சார்,Quote:
end என முடித்திருப்பது ஏனோ?
அந்த end புத்தகத்தின் பக்கத்தின் அடியில் பிரிண்டான end என்று நினைக்கிறேன். செந்தில் சார் போடவில்லை.
http://eluthu.com/user/greetings/car...768-nandri.jpg
நடிகர் திலகம் திரியில் மனமகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று தங்கள் அன்பால் என்னை திக்குமுக்காடச் செய்த அன்பு நெஞ்சங்கள் பார்த்தசாரதி சார், ரவி சார், கே.சி.சார், தம்பி ஹரீஷ், கோபு சார், கலை சார், ஆதிராம் சார், வாசுதேவன் சார், சிவாஜி செந்தில் சார், முரளி சார், ராகுல்ராம், ராகவேந்திரன் சார், அருமைப் பெரியவர் சுப்பிரமணியம் ராமஜெயம் அவர்கள், லைக்குகள் அளித்த சைலேஷ் சார், செந்தில்வேல் சார், சுந்தரபாண்டியன் சார்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்று பிறந்த நாள் காணும் முத்தையன் அம்மு அவர்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு மென் மேலும் பல் வளங்கள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
கோபால்,
உங்கள் மகனின் புகழ்ச்சியில் உங்களின் அருமை, பெருமை நன்றாகத் தெரிகிறது. தங்கள் மகன் மேலும் பல சாதிக்க வேண்டி வாழ்த்தும் அதே வேளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
Dear Mr. Muthaiyan Ammu,
Wish you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
முத்தையன் அம்மு அவர்களே!
தங்கள் பிறந்தநாளுக்கு இந்த நடிகர் திலகம் பக்தனின் அன்பான வாழ்த்துக்கள்.
செந்தில்,
உங்கள் உயரிய ஆவணப் பதிவுகளுக்கு கோடானு கோடி நன்றி! தொடருங்கள்.
நமது கோவை ரசிக நண்பரின் உதவிகளில் ஒன்று
http://i1065.photobucket.com/albums/...ps2rvusnsk.jpg
Muththaiyan Ammu sir
Heartfelt greetings for your birth day. Overwhelmed by your big heart contributions in this thread from your time tested store house of rare photos that are informative and sizzling. MT's generous heart has descended in you to astound us by way of your incomparable collections on NT too!
regards, senthil
மனிதனும் மிருகமும் குறுந்தொடர் பகுதி 2 : வேங்கையின் வேகம்.....புலியின் பாய்ச்சல்...நடிகமன்னரின் வெளிப்பாட்டுத் திறன்!
Quote:
வீரம் வேகம் விவேகம் இவையெல்லாம் புலியுடன் மட்டுமே ஒப்பீடு செய்யப்படுகின்றன புலிக்குப் பிறந்தது பூனையாகுமா....
............புலித்தோல் போர்த்திய பசு...கணக்குப்புலி....புலிவேஷம்.....புலி வருது ....
சூரப்புலி ..புலி நகம்.....
உத்தம புத்திரனில் விக்கிரமன் பாத்திரத்தில் வெளிப்படும் அக்மார்க் வில்லத்தனம் புலியின் செயல்பாட்டு உருவகமே
https://www.youtube.com/watch?v=a63IlNFGip8
அநீதியை தட்டிக் கேட்பதில் வேங்கையின் சீற்றம் ....முதல் காவியத்திலேயே ...வளரும் நடிப்புப்புலி முளையிலேயே தெரிந்ததே!! பதுங்கிப் பாயும் புலி !!
இரையை அடிக்கப் போகும் புலியின் கண்களில் தெரியும் பசி நடிகர்திலகத்தின் காந்தக் கண்களில் மின்னுகிறதே !!
https://www.youtube.com/watch?v=B2ai_eNPkCs
சொர்க்கம்/ராஜா படத்தில் ரயில் சண்டையில் வெளிக்கொணர்ந்த விவேகமான வீரம் ...புலிப் பாய்ச்சலே!
https://www.youtube.com/watch?v=g74zRNWwfkY
வேங்கையின் சீற்றமும் வேகமும்
https://www.youtube.com/watch?v=YCcymIVgvf4
Quote:
The End of Part 2 but NT always returns!!
சாதுவான பசுவின் குணநலன்களை வெளிப்படுத்தி நம்மை ஆனந்தப் படுத்த வருகிறார் நடிகர் திலகம் :-D
Gap filler nostalgia on NT 2
நடிகர்திலகத்தின் மாறுவேட பாடல்கள் !
https://www.youtube.com/watch?v=1S3JZU2tW7E
https://www.youtube.com/watch?v=3e5kN_aGzww
https://www.youtube.com/watch?v=KAY5ASnIgZg
அமுதசுரபி இதழ்
1
http://i1065.photobucket.com/albums/...pswr41gldd.jpg
பொம்மை இதழ்
[emoji255] [emoji247] [emoji256] [emoji248] [emoji571] [emoji574] [emoji226] [emoji233] [emoji237] [emoji208]
http://i1065.photobucket.com/albums/...psxzy6jcxs.jpg
தமிழ் திரையுலகின் வாடாமலர் குறிஞ்சிமலர் நடிகர்திலகத்தின் தோட்டத்தில் மலர்ந்த பாசமலர் ஜே மூவி சேனலில் ஓடிக்கொண்டிருக்கிறது! ரசிப்போமே!!