நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் நன்றி! :)
Printable View
நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் நன்றி! :)
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
http://www.dailythanthi.com/News/Sta...plimentary.vpf
Watch his expressions towards the end, only RK possible!
https://www.youtube.com/watch?v=kSRC...yer_detailpage
What a villain!! The tamil cinema had not seen until then? :)
படையப்பாவில், ரஜினி, சிவாஜியிடம் பேசும் ஒரு வசனம்.. " நீங்கதான் எங்க எல்லாருக்கும் முன்னோடி!" :)