https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7d&oe=5E631B62
Printable View
இன்று இனிய தீப ஒளி திருநாள் --சிவாஜி ரசிகர்கள் மறக்க முடியாத திருநாள் -உலகத்து நடிகர்கள் எவருமே கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனை படைத்த உன்னத திருநாள் தான் இந்த தீபாவளி நாள் இதே தீபாவளி திருநாளில் தான் எங்கள் நடிப்பின் உச்சம் சிங்கத்தமிழன் சிவாஜியின் இரு படங்கள் வெளிவந்து இரண்டும் 100 நாள் ஓடிய பெருமை இந்த மரத்தமிழனுக்கே --நடிகன் என்று மார்தட்டி கொள்ளும் எவரும் இந்த நிகழ்வை துணிச்சலாக நினைத்து கூட பார்க்க முடியாது --தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய தனுஷ் சிம்பு வரை அனைவருக்கும் இந்த சவால் பொருந்தும் --உலகமே அறிந்திராத திறமை படைத்தவர் மட்டுமே இந்த துணிச்சலை வெளிப்படுத்துவார் - அது சிவாஜி ஒருவரால் மட்டுமே முடிந்தது அதுவும் இரண்டுமுறை --மார்தட்டி பெருமை கொள்வோம் சிவாஜி பக்தர்கள் என்று உலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.19702. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967
தீபாவளி திருநாளை கொண்டாடும் மய்யம் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
மக்கள் திலகம் எம் ஜீ ஆர் திரி உறவுகள் திரு லோகநாதன் திரு சுந்தரபாண்டியன் மற்றும் ஏனைய உறவுகளுக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...09&oe=5E214DBE
சுஜித் எனும் பாலகன் உயிர் காப்பாற்றப்பட அனைவரும் பிரார்த்திப்போம்.
நெஞசு பொறுக்குதில்லை இந்தப்பிஞசை நினைக்கையில்
இதய அஞ்சலி சுஜித்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e2&oe=5E64D7EA
மனதுக்கு கஷ்ட்டமான சம்பவம் ஒன்று , அத்துடன் கணணினியும் மக்கர் செய்ததால்
சில நாட்'களாக பதிவுகள் செய்யமுடியாமல்போய்விட்டது.
மீண்டும் பதிவுகள் தொடரும்.......
நடிகர் திலகத்தின் சொர்க்கம் , எங்கிருந்தோ வந்தாள் இரண்டு படங்களும்
1970 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ம் திகதி ஒரே நாளில் வெளிவந்தன.
இரண்டு படங்களுமே 100 நாட்களுக்குமேல் ஓடி வசூலில் சாதனை படைத்தன.
இதற்குமுன்னர் தமிழ்ப்பட உலகில் வேறு நடிகர்களின் படங்கள் இப்படி சாதனை செய்தனவா?
என்பது தெரியவில்லை.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...96&oe=5E6437F0https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...67&oe=5E6429F7
நன்றி Veeyaar