முதல் வார்த்தை பாட்டுதான் தெரியும்!!!
Printable View
முதல் வார்த்தை பாட்டுதான் தெரியும்!!!
1. Maaya Bazaar (1957) song
2. Dhill movie song
3. Azhagu Raja
4. Dass
6. Bakasuran
7. Thavamaai Thavamirundhu
8. Seema Raja
9. Badri
10. Majaa
and many more....
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
செய்கூலி சேதாரம்
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
New York நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வியர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும்
தணலின் மேல் எரிந்தேன்
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே வாழ்க்கை
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில்
ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
ஓடும் உனை நாடும்
எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும்
உந்தன் பதில்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
You gotta do it
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
You gotta do it
வாறிச் சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மனிதன் என்பவன்.. தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஹே காதல் யோகி காதல் யோகி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்
நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய்
ஒரு நொடியில்
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
Clue, pls!
Boys song
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே
I was searching for கனம்.
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வென்னிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர்
ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்
உள்ளமெங்கும் தேடினேன் உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன்
தண்ணீரில் மூழ்கி முத்தெடுக்க போனேன், கன்னத்து குழியில் முத்தமெடுத்தேன்
ஆழக்கடலின் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்
நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
போதை தரும் நாதஸ்வரம்
கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்
ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா
கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு
கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும்
கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்
ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா
கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு
கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும்
இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு தெய்வ வாக்கு
பொருளுக்காக சொல்லும் வாக்கு அருளு வாக்கு ஆகாது
அருளு வாக்கு சொல்லி பொருள வாங்கும் சாமி உஷாரு
உஷாரையா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு
அண்ணன் தம்பி அக்கா மாமன் ஊரு பூரா உஷாரு
Clue, pls!
1. Darbar movie
2. Sindhu Nadhi Poo
3. Amaran
தலைவன் வேற ரகம்
பாத்து உஷாரு
மொகற வீங்கிக்குமே
சைடு வாங்கிக்குமே
பறவ மூணு வந்து
தலைய சுத்தி
மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா
ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா
எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு