true :)Quote:
Originally Posted by baroque
:) nice one. never tiring to listen nth time.
Printable View
true :)Quote:
Originally Posted by baroque
:) nice one. never tiring to listen nth time.
http://youtube.com/watch?v=adTVia0vbtkQuote:
Originally Posted by baroque
http://www.youtube.com/watch?v=eBbtjRH3VC0
இது குழந்தை பாடும் தாலாட்டு..!
இது இரவு நேர பூபாளம்..!
இது மேற்கில் தோன்றும் உதயம்..!
இது நதியில்லாத ஓடம்..!
நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...
வெறும் நாரில் கை கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..
விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..
உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!
TR at his best :thumbsup: :clap:
i get amused by his works ....he has given some :x songs and some great songs of all time :clap:
awesome lyrics and music .... :clap:
TR was one of the BEST lyricist in tfi crazy!
yeah...kaa kaa kathirikolu paatezhudinavara ipadi pala nalla paattukkalayum ezhudinaarnu enni paarkka viyappa irukku
sure he was (is) best :P
i love his kaadhale kaadhale vaarayo from Monisha en monalisa :)
Raagadevan, thanks for the visual.
Idhu kuzhandhai paadum :thumbsup: forever stays in our memory.
Yes, I like some T.R.songs too.
Idhaya vaasal... Enchanting Jayachandran.
http://www.divshare.com/download/4646671-566
Digression,
Shakthi, Do you read tamil novels by Geetha Rani & Uma Balakumar?
My sis-in-law told me they are good too.
End.
http://www.divshare.com/download/4648907-c8c
:ty: for the lyrics!
http://www.musicplug.in/blog.php?src...%20Thathalithu
Aazhkadalil.... T.R song, nice musical. :clap:
It has the influence of SAPTASWARA PUNNAGAIYAI KANDEN... by Vani & Balu of Shri.MSV musical. CLASSICAL PROWESS RULES! :musicsmile: :thumbsup:
Delightful piano delight by Balu & Vani with a touch of pathos is SORGATHILEY MUDIVAANADHU.....
What a contrast of mood between Balu & Vani!
Love the tranquility in pathos!
Classical Prowess gently takes custody of your emotions! :musicsmile: :clap: :ty:
http://www.musicindiaonline.com/p/x/...GCt.As1NMvHdW/
SPB-yin kural konjam adikkadi அசரீரியாய் kEttukittE iruppadhAl
avarOda sila duet songs-ai ingE post seyya pOREn !
பணம்.. பெண்.. பாசம்..
http://music.cooltoad.com/music/song.php?id=331603
லக்ஷ்மி வந்தாள்... மஹராணி போல்..
என் ஆளவே.. நன்னாளிதே..
வானோடும் மேகங்கள்... வாழ்த்துக்கள் கூறுங்கள்..
( லக்ஷ்மி )
கலை தந்தாள்.. கோடி என தனம் தந்தாள்..
காதலெனும் கவி தந்தாள்..
வாழ்க்கை எனும் வரம் தந்தாள்..
திருமகள்.. அன்புக் கலைமகள்..
ஆசை மலைமகள் என்வசம்..
மணமகள்.. நாளை மருமகள்..
இன்பத் தமிழ் மகள் என்னிடம். ஹா.ஹா.ஹா..
(லக்ஷ்மி)
அலங்காரம்.. கன்னி மகள் திருக்கோலம்
தேடி வந்த ஆதாரம்..
நாளை எந்தன் சம்சாரம்..
இரவுகள்..என்ன கனவுகள்
நல்ல உறவுகள்.. ஆயிரம்..
வரவுகள்.. யாவும் வரவுகள்..
ஜோடிப் பறவைகள்.. காவியம்..ம்..ம்..ம்..
(லக்ஷ்மி)