நமது மக்கள் திலகம் திரியின் 23-ஆம் பாகத்தை துவக்கி வைத்த பேரன்பிற்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும், பதிவிட்டவர்களுக்கும் மற்றும் பார்வையிட்டவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
Printable View

மறு வெளியீடு காவியங்களின் .......... பிரபஞ்சத்தின் ஏக சக்கரவர்த்தி புரட்சி நடிகர் காவியங்கள் இந்த "தீபாவளி" திருநாட்கள் காலத்திலும் திரையீடு காண்பது வேறெங்கும் காண இயலாத பேரதிசய செயல்...........
[QUOTE=makkal thilagam mgr;1342923]https://i.postimg.cc/3wZK0qLc/JANAKI-SSK.jpg[/QUOTE
பேராசிரியர் திரு செல்வகுமார்
அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின்
துணைவியார்
அன்னை ஜானகி அம்மாவுடன்
தாங்கள் எடுத்துக்கொண்ட
புகைப்படத்தைப் பதிவிட்டமைக்கு
நன்றி
எஸ் ரவிச்சந்திரன்