http://oi64.tinypic.com/ekgb5j.jpg
Printable View
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்திரியின் இப்பாகம் துவக்கப்பட்டு தற்போது நிறைவடையும் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட தன்னந்தனியாளாக இதை கொண்டு சென்றுள்ளார் சிவா அவர்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்.
அடுத்த பாகத்தையும் சிவா இவர்களே தொடங்கி வைக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
அது மட்டுமல்ல, அனைத்து நண்பர்களும் மீண்டும் திரியில் பங்கேற்று தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணியில் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a1&oe=5C31DF19
இரத்தத தானம்
courtesy Luthfulla Khan F B