-
19.9.2019 (வியாழன்) அன்று...தொலைக்காட்சிகளில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்...
நண்பகல் 1.30 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்....தமிழ் திரையுலகின் முதல் கொங்குதமிழ் காவியம்:#மக்களைபெற்றமகராசி,
மாலை 4 மணிக்கு ஜெ.மூவி தொலைக்காட்சியில்...நடிகை மீனா அறிமுகமான நம் தலைவனின் காவியம்:#நெஞ்சங்கள்,
... இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்.....சிவாஜி வாரத்தில்...நம் திலகத்தின் இரண்டாவது படம்:#பணம்,
இரவு7.30 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்...நடிகர் திலகத்துடன்,இளையதிலகம் இணைந்து அசத்திய :#இருமேதைகள் .
கண்டு ரசியுங்கள்
நன்றி Sheik Ali (நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் முகநூல்)
-
திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கெயிட்டியில் விரைவில்
அந்தமான் காதலி
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a7&oe=5E09AB47
நன்றி Vasudevan Sri (முகநூல்)
-
-
-
-
-
-
தமிழ் திரைக்களஞ்சியம் நடிகர் திலகம் புகழ்மாலை
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...4b&oe=5E063702
நன்றி சாய் சிவாஜி தேவன் (முகநூல்)
-
-