-
தி கிரேட் வாசு சார் எங்க மாமா வர்ணனை மிக அருமை. தங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். இடை விடாமல் தொடர்ந்து பதிவுடுங்கள் சூப்பர் சார். சமீபத்தில் மதுரை சென்ட்ரலில் ஞாயிறு மாலை காட்சி பார்த்து ரசித்தேன்
கல்தூண் பதிவு என்னை மிகவும் கவர்ந்த்தது. பழைய நினைவுகள் திருச்சி பிரபாத்தில் ரசிகர் ஷோ பார்த்த நினைவு என் மனதில் வந்து சென்றது.
-
திருச்சியை அலங்கரித்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் நினைவு நாள் போஸ்டர். சென்ற வருடம் போல் இப்போதே ரசிகர்கள் நினைவு அஞ்சலி போஸ்டர் ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.
https://scontent-mad1-1.xx.fbcdn.net...d5&oe=564EFB5D
-
MSV அவர்களுக்கு திருச்சி சிவாஜி ரசிகர்கள் சார்பில் நினைவு அஞ்சலி
https://pbs.twimg.com/media/CKINCQkUwAAt6c1.jpg
-
-
-
-
-
-
-