http://www.youtube.com/watch?v=d4bnI...ature=youtu.be
Printable View
தகவல் சேலம் சுப்பிரமணி
சேலம் அலங்கார் திரையரங்கில் மக்கள்திலகத்தின் நாடோடிமன்னன் 15வது நாள் திருவிழா வரும் சனி கிழமை நடைபெற உள்ளது என்பதனை பெருமையோடு சொல்லிகொள்கிறேன்
http://i43.tinypic.com/2z8sw1x.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
THANKS SAILESH SIR
http://i40.tinypic.com/2m67qq9.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
THANKYOU SAILESH SIR
http://i41.tinypic.com/20ivos7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i41.tinypic.com/2me1xk2.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
kalangaraivilakkam &thedivantha mappillai matters are nice... other members register their writings were well...
மக்கள் திலகம் திரி மிகவும் சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிலரின் விரும்ப தகாத பதிவுகள் மூலம் தடைபட்டு , தேவை இல்லாத பதிவுகள் மூலம் பார்வையாளர்களின் மத்தியில் அதிருப்தி உண்டாகி இருப்பது வருத்தமான செய்தியாகும் .
நட்பு ரீதியில் நடிகர் திலகத்தின் இனிய நண்பர்கள் மக்கள் திலகம் திரியில் பல ஆவணங்கள் -நிழற்படங்கள் , புதிய செய்திகள் என்று பதிவிட்டு பெருமை சேர்த்தார்கள் .
ஒரு சிலரின் விரும்பத்தகாத , எதிர் மறைகொண்ட பதிவுகள் மூலம் இரண்டு திரிகளிலும் விரும்பத்தகாத பதிவுகள் வந்திருப்பது துரதிர்ஷடமானதாகும் .
மக்கள் திலகம் ஒரு மாபெரும் தலைவர் -
அவரின் புகழ் பாடும் ரசிகர்கள் - தொண்டர்கள் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் .
பொறுமையை கடை பிடிக்கவேண்டும் .
மக்கள் திலகம் அவர்கள் சந்திக்காத சோதனைகளா ?
அவரை எப்படி எல்லாம் அன்றைய அரசியல் - சினிமா - பத்திரிகை நண்பர்கள் தரமற்ற முறையில் விமர்சனம் - செய்தார்கள் . அதற்காக அவர் ஒரு போதும் கடுமையான சொற்களால்
யாருக்கும் பதில் சொல்லவில்லை . அமைதி காத்தார் . விளைவு ? புகழின் உச்சிக்கே சென்றார் .
அவரது ரசிகர்களாகிய நாம்
பெருந்தன்மை - கண்ணியம் - அமைதி - நேர்மறையான சிந்தனை என்ற மக்கள் திலகத்தின் வழியில் பொறுமையுடன் செல்வோம் .மக்கள் திலகத்தின் அறவழியில் பயணம் செய்பவர்களே
உண்மையான பக்தர்கள் .- ரசிகர்கள் .
உலகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கில் உள்ள மக்கள் இந்த திரியை பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும் . நம்முடைய சொல்லும் , செயலும் மக்கள் திலகத்தின் புகழுக்கு
பெருமை சேர்க்க வேண்டும் .
இனிமேலாவது .... இன்று முதல் .... மக்கள் திலகத்தின் புகழ் ஒன்றே பாடுவோம் .
நன்றி நண்பர்களே .