http://i63.tinypic.com/10p61xs.jpg
Printable View
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில்
http://i67.tinypic.com/1904uw.jpg
பிராட்வே பேருந்து நிலையம் அருகில்
http://i67.tinypic.com/2uszwau.jpg
சென்னை மற்றும் புறநகரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28 வது நினைவு நாள் அனுசரிப்பு பற்றிய புகைப்படங்கள் பதிவு இத்துடன் முடிவுற்றது.
மதுரை மாநகரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28 வது நினைவு நாள்
பற்றிய புகைப்படங்கள் பதிவு விரைவில் தொடங்கும் .........!!!!!!!!!!!!!
http://i64.tinypic.com/2vm6hi1.png
10,000 POSTINGS.
GREAT ACHIVEMENT LOGANATHAN SIR.
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18 ம் திரியின் சாதனையாளர்கள் .
திரு கலியபெருமாள் - 3000 பதிவுகளை நிறைவு செய்தார் .
திரு சைலேஷ் அவர்கள் 6000 பதிவுகளை மின்னல் வேகத்தில் பயணித்து இரண்டே நாட்களில் 1000 தொடர் பதிவுகளை தந்து 7000 பதிவுகளை நிறைவு செய்தார் .
திரு லோகநாதன் இன்று தன்னுடைய 10,005 பதிவுகளை நிறைவு செய்தார் .
அடுத்து விரைவில் திரு முத்தையன் அவர்கள் 10,000 பதிவுகளை நிறைவு செய்ய உள்ளார் .
Congrats LOGANATHAN Sir, for crossing the 10,000th Milestone.
http://i65.tinypic.com/23rmhb5.jpg
ஸ்டைலின் (அதாவது மக்கள் திலகம். இரண்டும் வேறு வேறு கிடையாதே) ஸ்டைலைப் பார்க்க எத்தனை கோடி கண்கள் இருந்தாலும் பத்தாது.