:lol:
Printable View
“சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அதேவேளையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது. இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
நடிகர் . ரஜினி காந்த் .
ஈழப் பிரச்சினைகளுக்காக இதுவரை மௌனம் காத்துவரும் ரஜினி இப்போது சஞ்சய் தத்திற்காக குரல் கொடுப்பதைப் பார்த்து, முகநூலில் நிறைய கண்டன அப்டேட்டுகளை பார்க்கிறேன்.
அறிவிலும் அறிவியலிலும் அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் போர் உத்திகளிலும் சிறந்து விளங்கிய தமிழனின் வழக்கை மது , சினிமா மற்றும் பல கேளிக்கைகளால் திட்டமிட்டு மழுங்கடிக்கபடுகின்றன. தமிழினமே திட்டமிட்டு அழிக்கபடுகிறது. உலக அரசியல் படியுங்கள். மாபெரும் கடல் போக்குவரத்து நிறைந்த தமிழ்நாடு சந்தையாக உலக வல்லரசுகளுக்கு தேவைபடுகிறது. விழித்துகொல்லுங்கள் சொந்தங்களே!!!
Most insane request possible, how will an ACTOR's view on any issue will change anything ??
Its just a grim episode in Sri-Langan history(like many other countries before , US, Japan,Germany). Move on. They fought for something , they paid the price period.
By indulging in these unwanted protests and drama, They are jeopardizing even that little bit of communal harmony that's left in SL. Y(s)ouths who are protesting here in TN have got nothing to loose they can still go back to their home for hot meal paid by their hard working parents. Think about what it will do for people living in refugee camps. Giving speech and TV TRP rating is different thing that the ground reality.
If you really want to help, donate the money what are spending on these protests to Red Cross or some international aid agency to help people in need.
" Heal the wounds ,rather than trying to mend the weapon"