கடல் அலை கால்களை
முத்தமிடும் புதுக்கலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்றுத்தந்தாள் இந்த கன்னி அலை
Printable View
கடல் அலை கால்களை
முத்தமிடும் புதுக்கலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்றுத்தந்தாள் இந்த கன்னி அலை
Hell NOV & RC! :)
முத்தமிடும் நேரம் எப்போ
உன் முகம் தொட்டு
கதை சொல்லும் நேரம் எப்போ
வட்டமிடும் நேரம் எப்போ
angE enna plan for Christmas NOV? I work until 23rd...adhukku appuRam thaan grocery and stuff paNNaNum!
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
Nothing much Priya
This year Christmas falls on Vaikunda Ekadesi, which I observe without fail every year.
So, this Wednesday having Christmas Dinner with the children
Daughter in law will make Sheperd Pie, Daughter making Roast Chicken, other stuff will buy - I will make garlic bread and mashed potato
செந்தாமரை மலர்போல் செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ என்னும் இரு விழிகள்
Daughter in law? Your son got married? Wow!!
Where have I been?
செக்கச் சிவந்தவளே செக்கச் சிவந்தவளே
எனை கொல்லும் அழகினிலே நான் கொள்ளை போனேனே
வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே நான் கரைந்தே போனேனே
Hi Nov, Priya...
bayam-laam illaama irukkumaa?
naan paadum paadal nalamaaga vENdum
isai veLLam nadhiyaaga Odum
adhil iLa nenjam padagaaga aadum
Civil ceremony done. Traditional ceremony postponed twice. Now fixed in Thaai maasam
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
nilavukku en mEl ennadi kObam
neruppaai eRigRadhu
indha malarukku en mEl ennadi kObam
muLLaai maaRiyadhu