nalladhor veeNai seidhe adhai nalam keda puzhudhiyil erivadhuNdo
Printable View
nalladhor veeNai seidhe adhai nalam keda puzhudhiyil erivadhuNdo
நலம் நலம் அறிய ஆவல் உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே, நான் அங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
raaNi mahaa raaNi raajjiyathin raaNi
vega vegamaaga vandha
மகாராஜன் உலகை ஆளலாம் இந்த
மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk