கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
Sent from my SM-N770F using Tapatalk
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர் தான் என்ன
புயலுக்கு காதல் என்று பெயர் சொல்கின்றாய் அடுத்த நிலை
Sent from my SM-N770F using Tapatalk
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன
மெளனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலை நேரக் காற்றே
மெளனம் ராகம் ஏனோ
உன் காதல் தோல்வி
Sent from my SM-N770F using Tapatalk
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ என்னைப் பார்க்கையில் நாணத்தை மூட
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்குமுன் எனக்கிது நிகழ்ந்ததில்லை
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே