கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
Sent from my SM-N770F using Tapatalk
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
Sent from my CPH2371 using Tapatalk
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Sent from my CPH2371 using Tapatalk
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
Sent from my SM-N770F using Tapatalk
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு எந்தன் மீதய்யா ஐயா
Sent from my CPH2371 using Tapatalk
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
Sent from my CPH2371 using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
Sent from my CPH2371 using Tapatalk