poravale poravale (makkalai petra maharaasi)
http://www.dhool.com/sotd2/705.html
Banumathi never fails to enchant me with her mesmersing voice!
கையிலே வளவியெல்லாம் கலகலன்னு ஆடையிலே
உன் காலிலே கொலுசு ரெண்டும் ஜதி தாளம் போடையிலே
கஞ்சி பானை தூக்கிகிட்டு கண்டும் காணாம
துண்டு நடை போட்டுகிட்டு பொறவளே...
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை
புரிஞ்சுகாம போறியே நீ சின்னரங்கம்..ரங்கம்!
காடு வயல படைச்சு கலப்பைய ஏன் படைச்சான்
இந்த கன்னி பொண்ணையும் படைச்சு
உன் கண்ணு ரெண்டை ஏன் படைச்சான்
நேச மச்சான் சொல்லு மச்சான்
என்ன மச்சான் அப்படி பாக்குறீங்க
ஏறு ஓட்டி சோறு காட்டும் ஆச மச்சான் மச்சான்
யாரு உன்ன தாறுமாறா பேச வச்சான் வச்சான்
தாறுமாறா பேசவல்லே பொன்னுரங்கம் ரங்கம்
பொன்ன்ன்...ன்னு ரங்கம் கஞ்சி ஆறிப்போன
புடிக்குமா என் சின்ன ரங்கம் ரங்கம்
ஆறிப்போன போகட்டும் என் ஆச மச்சான் மச்சான்
ஆ...ச மச்சான் கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன் அரும மச்சான் மச்சான்
தன்னந்தனியா போறியே என் பொன்னுரங்கம்
போன தைரியமா திரும்பி வருவா சின்னரங்கம் ரங்கம்
மண்ணை நம்பி மரமிருக்கே பொன்னுரங்கம்
அந்த மரத்து நிழலில் குடியிருப்பா சின்னரங்கம்
போறவளே போறவளே பொன்னுரங்கம் என்னை
புரிஞ்சுகாம போறியே நீ சின்னரங்கம்
ஆஅ.....
Re: Tik tik...(Nalla neram)
Quote:
Originally Posted by baroque
:D :D :D NICE!
:thumbsup: :D :D
Re: Tik tik...(Nalla neram)
Quote:
Originally Posted by baroque
:ty: :ty: :ty:
banumathi ROCKS!