கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே
மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே
மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி
Sent from my CPH2371 using Tapatalk
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே
Sent from my CPH2371 using Tapatalk
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும்
Sent from my SM-N770F using Tapatalk
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
Sent from my CPH2371 using Tapatalk
உலகத்து நிதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
ஆடவா நடமாடவா
Sent from my SM-N770F using Tapatalk
சிவகாமி ஆட வந்தால்
நடராஜன் என்ன செய்வான்
நடமாடி பார்க்கட்டுமே
எந்தன் உடனாடி பார்க்கட்டுமே
தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால்
இங்கு பாக்கியை
Sent from my CPH2371 using Tapatalk
பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா
ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சௌக்கியமா
ஏ அரிசிக் கட
Sent from my SM-N770F using Tapatalk
எந்த கடையில
நீ அரிசி வாங்குற
உன் அழகுல என்
உசுர
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப் போனேன் பின்னாடியே
Sent from my SM-N770F using Tapatalk