கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
Printable View
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க்கொடி
Sent from my SM-N770F using Tapatalk
தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
Sent from my SM-N770F using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தினம் ஓ தினம் ஓ தினம்
வராதா தினம் ஓ தினம்
வாராயோ ஓடோடி என்னிடம்
கூறாயோ ஒரு பாடல்
Sent from my SM-N770F using Tapatalk
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk