நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே கேட்கிறேன்
Printable View
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை தா நீ என்றே கேட்கிறேன்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா நீரோட்டம் போலே இங்கே வா வா வா நினைக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும்
பாசங் கொண்டு காவல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kattu raaNi kottaiyile kadhavugaL illai
kaaval kaakka
நல்ல பேரை வாங்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வர வேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk