-
நடந்து செல்பவன் காரில் செல்வதும்
காரில் சென்றவன் நடந்து செல்வதும்
வெற்றி பெற்றவன் தோல்வி காண்பதும்
தோல்வி கண்டவன் வெற்றி பெறுவதும்
இயற்கை தந்த நியதி .
இவரால்தான் அவர் இப்படி உயர்ந்தார் .
அவரால்தான் இப்படி வீழ்ந்தார்
உள் நோக்கம் புரிகிறது . அந்தோ பரிதாபம்
https://youtu.be/tR6TgUTWI84
-
சொன்னால் புரிந்து கொள்ள வேண்டும்
சொல்லி தந்தாலும் புரிய வில்லை என்றால்
இவர்கள் கொஞ்சம் ....
https://youtu.be/alcegBOWi3I
-
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா
எதிர்த்தால் வாலை நறுக்குமடா
https://www.youtube.com/watch?v=ODsBMRcGo9g
-
-
-
-
-
படம் : பணத்தோட்டம்
பாடல் காட்சி : ஜவ்வாது மேடையிட்டு
http://i59.tinypic.com/10gwsr5.jpg
-
-