(tfmlover, it is the second coloured word which is meant for the next song)
தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
(tfmlover, it is the second coloured word which is meant for the next song)
தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா
Sent from my CPH2371 using Tapatalk
காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா
Sent from my SM-N770F using Tapatalk
நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும்
Sent from my CPH2371 using Tapatalk
[emoji38]
"கொடுத்தாலும்" என்ற வார்த்தை வரலியே?
Sent from my CPH2371 using Tapatalk
தமியேன் பைந்தமிழ் அன்னையின்
பாலருந்தித் தவழ் பாலன்
Sent from my CPH2371 using Tapatalk
நடராஜன் அருள் பாலன்
நான்மறை தொழும் சீலன்
தடம் மேவும் பொழில் சூழும்
தணிகை வாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே
கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்
Sent from my SM-N770F using Tapatalk