நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புதிய மனிதா பூமிக்கு வா
எக்கை வார்த்து silicon சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி hard disk'ல் நினைவூட்டி
அழியாத உடலோடு வடியாத உயிரோடு
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
Sent from my SM-N770F using Tapatalk
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியில் இன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேற்று நீ சின்ன பாப்பா இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ காதல் என்ற சேதி