ஆராரோ ஆராரோ
கண்ணே நீ ஆளப் பிறந்தவன் ஆராரோ
ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ
சேமித்த சிரிப்பே ஆராரோ
Printable View
ஆராரோ ஆராரோ
கண்ணே நீ ஆளப் பிறந்தவன் ஆராரோ
ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ
சேமித்த சிரிப்பே ஆராரோ
ஆராரோ ஆராரோ
கண்ணே நீ ஆளப் பிறந்தவன் ஆராரோ
ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ
சேமித்த சிரிப்பே ஆராரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலைமானே கலைமானே
உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
தலையைக் குனியும் தாமரையே என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
Sent from my SM-N770F using Tapatalk
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
Sent from my SM-N770F using Tapatalk