indha award'a recenta alex'nu yaro oru telungu nadigarukku kudutthadha kelvi patten...Quote:
Originally Posted by Vivasaayi
Printable View
indha award'a recenta alex'nu yaro oru telungu nadigarukku kudutthadha kelvi patten...Quote:
Originally Posted by Vivasaayi
listQuote:
Originally Posted by SoftSword
http://en.wikipedia.org/wiki/Dadasaheb_Phalke_Award
appo avar vangunadhu sevaliyer?Quote:
Originally Posted by Vivasaayi
ss,
yep!
http://thatstamil.oneindia.in/movies...b-aid0090.html
naanssens!! padikkira ponna kooda nimmathiyaa vidaama appadi enna cinema craze?!?
My favourite singer :(Quote:
இனி பாட மாட்டேன்! - அதிர்ச்சி தந்த யுவன்
இனி என் படங்களில் பாடுவதாக இல்லை. பாடுவதற்கு ஒரு இடைவெளி தர விரும்புகிறேன். அது எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இன்றைய தேதிக்கு தமிழின் நம்பர் 1 இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். 'இந்த (சின்ன) ராஜா கைவைத்த எந்த படமும் ராங்கா போனதில்ல' என்று கூறும் அளவுக்கு அவர் இசையமைத்த படங்களும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. கடந்த ஆண்டின் வெற்றிப் படங்கள் பலவற்றுக்கும் அவர்தான் இசை.
தவிர, பையா, நான் மகான் அல்ல, பாணா காத்தாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் இசை பெரிதும் பேசப்பட்டது.
இந்தப் படங்களில் எல்லாம் யுவன் சங்கர் ராஜா தவறாமல் ஓரிரு பாடல்கள் பாடி வந்தார். ஆரம்பத்தில் யுவன் பாடுவது குறித்து சிலர் வேண்டுமென்றே குறை சொல்லி வந்தார்கள். ஆனால் பின்னர் யுவனின் குரலே பெரிய ப்ளஸ் பாய்ண்ட் என்று சொல்லும் அளவுக்கு அவர் குரல் பிரபலமாகிவிட்டது.
பாணா காத்தாடியில் வரும் கண்தாக்குதே, நான் மகான் அல்ல படத்தில் வரும் இறகைப் போலே, பையாவில் இடம் பெற்ற என் காதல் சொல்ல வார்த்தையில்லை, பதினாறு படத்தில் வந்த யார் சொல்லி காதல்... போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை. ரசிகர்களின் மனதில் அழுத்தமாக இடம்பிடித்தவை.
அவர் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
இந்த நிலையில், இனி பாடுவதில்லை என்ற அதிர்ச்சிகரமான முடிவை இன்று அறிவித்துள்ளார்.
தனது ட்விட்டரில் இதுகுறித்து அவர் கூறுகையில், "கையில் நிறைய படங்கள். பணியாற்ற நான்கு கைகள் கூட போதாது என்ற நிலை. அத்தனை படங்களுமே எனக்கு முக்கியம். வெற்றிகரமாக அமைய வேண்டும். அதே நேரம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளேன்... இனி பாடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. எவ்வளவு காலத்துக்கு என்பது தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு பாடுவதாக இல்லை", என்று குறிப்பிட்டுள்ளார்.
யுவனின் இந்த முடிவு திரை இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
koot decision
EN KADHAL SOLL NERAMILLAI......
ORU KAL ORU KANNADI...............
were the songs which I kept on hearing from the time it got released.....
sure we r going to miss u1's voice....
He did some best songs... ithu unamailaye shocking than.. :(
yuvan :( please dont.
I am ok with his singing. but certainly couldnt stand his acting (????) in that Punnagaipoove song.
really shocking....
He voice is a bliss like ARR
apart from music most of his hits were his voice which made me hookked up....
Ok, I'll rephrase that: Yuvan's crooning, at his best, matches up with ARR's. So you say? I'd categorically disagree. Rahman's voice seems far more 'soulful' and rich. If you get what I mean.
Yuvan, of course, is one talented composer (along with Amit Trivedi) of our age. But it's good that he understood (t)his weakness.
As for his acting in that song, I couldn't stand. But then, even Rahman struggles and seems 'stilted' in this respect.
:lol: (keep those puns coming Softie!)
I like his voice, he has some excellent songs to his credit (Oru naalil, idhu kaadhalaa, thAkkuthEy etc) but can't stand his diction. Absolutely horrible. Good decision.
Eventhough Yuvan crooning doesnt match up ARR's rendition....His Voice especially the youthfullness,the energy stands tall when compared to Best singers of His Age...can be seen in recent songs Thakuthey,oh shala,etc..
Please hear oru naalil from puthupettai...pure bliss..
The real fact is his voice earned him fans more ...
+1
Pudhupettai-- Oru naalil Song Only yuvan can
Oru Naalil is obviously good guys, but that's more like an exception.
Shocking, if true :shock:
Quote:
Originally Posted by one commenter called rajini raja
It's true. But its given only to people who identify themselves as die hard fans of Rajini. 80s la ellaam autograph pOtta photo anuppura maadhiri. Source - First hand informaation. . And the commentor's only source is, :lol2: checkout the first picture in the left tab below gallery in the homepage of http://onlysuperstar.com/
Rajini was being pestered by the fans (no normal fans get to see him these days, you have to be a celebrity's son/daughter) to give something like a memorabilia..
i dnt find its thatperumai... photo signature pola statue... even vaankiravai innum santhosa paduvinam. :)
I hope Yuvan keeps his word.
I dont like any MDs singing, be it MSV, IR or Yuvan. All sound like nail on backboard. :banghead:
Though its hard to digest, it is a fact. It has become the USP of most of his albums now. Oru naalil is truly an exception and IMO yuvan's masterpiece. Dunno what would have happened if the song was picturised, but it wasnt and, for me at least, the song is till now as exciting as I listened to it the first time. If yuvan composes another one as good as it then I will proudly call myself a Yuvan fan.
Comparing ARR's and Yuvan's voice is really too much. I, at times, feel that yuvan tries a bit too hard to be as soulful as ARR is and ends up like a "nail on a blackboard". ARR in live is a completely different thing but studio'la his voice can't be matched. Examples: the "yaayee yaayee" part in sandaikoozhi song, "sa pa ma pa" in yakai thiri etc etc.. Yebba!!
தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம்
இதுவரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறாரோ? என்று நினைத்து விடாதீர்கள் தலைப்பை பார்த்ததும். இந்த விஜய் இளைய தளபதி விஜய் இ*ல்லை. இளைஞன் விஜய். அதாவது 80 வ*யது இளைஞர் முதல்வர் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தின் உருவான இளைஞன் படத்தில் கதாநாயகனாக நடித்த பா.விஜய். தி.மு.க.வையும், அதன் தலைமை பீடத்தையும் நம்பி திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் பா.விஜய்.
தேர்தல் நெருங்குவதால், பிரசாரத்திற்கு பா.விஜய்யை பயன்படுத்திக் கொள்ளலாம் என உடன்பிறப்புக்கள் பலரும் யோசனை சொன்னதால், அதுபற்றி பரிசீலிக்க ஆரம்பித்திருக்கிறது தி.மு.க. தலைமை. ஆனால் கவிஞரோ... கழுவுற மீனில் நழுவுற மீன் போல நழுவுக்கொண்*டே இருக்கிறாராம். எப்படி நழுவினாலும் கடைசியில் பிடிவாதம் தளரப்போவது மட்டும் நிச்சயம் என்*கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
http://cinema.dinamalar.com/tamil-ne...ort-to-DMK.htm
p.vijay support panna kandiappa thimukavukku vinnaithirum viswaroopa vetrithan...
enapa fashion ithu..:banghead: porn actress reunion mathiri iruku
http://images.behindwoods.com/photo-...mira-shah.html
:lol: no..no..those stills romba vulgar-ra iruku
Adhai edhukku menakkattu inga post pandreenga :twisted:
:)
< ten characters >
http://cinema.dinamalar.com/tamil-ne...ain-to-dmk.htm
Wy vadivelu needs to do this! He may lose many fans in this!
Attachment 170Lakshmi rai, the sizzling south sexy siren known for hot and awesome assets appears to have targeted on Hollywood. Yes, she recently met James Cameron of Titanic and Avatar fame in Abu Dhabi during a media summit.
The world's most famous director was there in the Arabian city to give a lecture on 3D. During this meet, director Priyadarshan tried to get an appointment with James but surprisingly Cameron turned up at the location of a desert near Abu Dhabi to watch the shooting. Exactly at the same time lakshmi rai shooting with Mohanlal met James and he was impressed by the sex appeal of this beauty. Now, Laksmi says that James invited her to Hollywood for his next film. Can we really trust this girl folks?
Why not? Cameron had to rely on CG to show Zoe Saldana as an alien. Now he can straightaway shoot L.Rai.