http://i60.tinypic.com/14aiusl.jpghttp://i59.tinypic.com/333fukh.jpg
Printable View
"ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன். "
http://i57.tinypic.com/2u467q1.jpg
எம்.ஜி.ஆர். அவர்களுக்கான ஃபாரமில் பாகம் 11 முடிந்து பாகம் 12ஐத் தொடங்கியுள்ள கலைவேந்தன் அவர்களுக்கும் இதற்கு பக்கபலமாய் இருந்து ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தங்கள் பணி சிறக்கட்டும் மென்மேலும் வளரட்டும்.