என்னங்க.. மற்ற படங்களில் நாயகர்கள் நல்லவன்னு பேர்ல எதிர்களை கொலை செய்யும் குற்றங்களை விட இதெல்லாம் எவ்வளவோ மேம்மட்டதுதானே!
Yes, I was going to say that. It is not that he hates or dislikes Urvashi but clearly he does not love her. These were the aspects that made it very real for me.
It shows Kamal is not only one-of-a-kind talent but also very gutsy. His dignified, sensible speech to some fans on the nights prior to VR release issues, from the balcony of his own house, is the epitome of gutsiness.
Veerathin uchakattam ahimsai.
Its not like that, Venki .. Having affairs is one thing. Many people do. Not having guilt having an affair is another esp. when you have a wife who loves you to death. Most people are guilty in that case. KH is different, movie or real life - one of those types who're guilt free with affairs. Thats my point ..
Having affairs is nothing out of the ordinary - everyone has - at least in the mind/fantasy!
Millions even take pleasure in groping around in buses/public spaces - EKSI… thats the worst kind of human expression for some very basal instincts
Yet to watch the film - but from what I see here, its clear that Kamal is addressing the human condition wrto relationships taking cues from his own life - albeit in a dignified way!
மனோரஞ்சனை ஒரு நடிகரா பாருங்க. புரிஞ்சிப்பிங்க. ஒரு மனைவி இருக்கும் பட்சத்தில் இன்னொரு உறவை தனிப்பட்ட முறையில் அங்கீகரித்து ( இந்த உறவு பகிரங்கமாக யாருக்கும் தெரியவேணாம் என அர்ப்பனாவே நினைக்கிறாள் ) வாழும் வாழ்க்கை அவனுடையது. வரலட்சுமியோடு வாழும் வாழ்க்கை ஒரு கட்டாயத் திருமணம் போல.. சந்தர்ப்பத்தின் சூழ்நிலைகளால் உந்தப்பட்டு அப்படி ஒரு முடிவை எடுக்கிறான் மனோரஞ்சன்... அவனுக்கு உடல்சுகம் மட்டுமே முக்கியம் என்றால் சக நடிகையாக இருக்கும் பூஜாகுமாரையும் தனிப்பட்ட வாழ்க்கையில் வசியப் படுத்திக் கொள்ளலாமே! அப்படியல்ல.. தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்த அலைநீளம் உள்ளதாக மனோரஞ்சன் தேர்ந்தெடுத்த ஒரு வடிகால் அர்ப்பனா! அவனால் எல்லா உறவுகளுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுக்கமுடிகிறது. கடைசி வரை. தனது கடைசி நிமிடங்களில் அர்ப்பனா அருகில் இருப்பதுகூட அர்ப்பனாவும் அந்த மருத்துவத் தொழிலில் இருப்பதால்தான்.