தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம்
என்ன நானும் நீயும் பார்க்கலாம்
Printable View
தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும் மாற்றம்
என்ன நானும் நீயும் பார்க்கலாம்
ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோய்
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா
நீ கூட வருன்னில்லே
Sent from my SM-N770F using Tapatalk
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
எல்லாருக்கும் வணக்கம்! :)
en eNNam inippadheno iru kaNNum thudippadheno
peNNaana paruva kaalam.....
vaNakkam thamizh ! :)
வணக்கம் ராஜ்! :)
காலங்கள் தோரும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி?
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி?
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம்
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென