நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு
Sent from my SM-N770F using Tapatalk
நீ நடந்தால் நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு
நீ பேசும் தமிழ்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகே தமிழே நீ வாழ்க
அமுதே உந்தன் புகழ் வாழ்க
குழந்தைகள் பேசும் மழலையில்லே
கொஞ்சும் அன்னை தாலாட்டிலே
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான
Sent from my SM-N770F using Tapatalk
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே
உன்னை தள்ளப் பார்க்கும் குழியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே* போகலையே
நெஞ்சு குழியிலே நிழல் வீழ்ந்துடுச்சி
அப்பா நிமித்தவ தான்
அப்புறமா குனியலையே குனியலையே
Sent from my SM-N770F using Tapatalk
தலையைக் குனியும் தாமரையே என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம்
Sent from my SM-N770F using Tapatalk
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk