kaNNaale vettaadhe summaa kaNNaale vettaadhe
munnaale poyi pinnaale paarthu
Printable View
kaNNaale vettaadhe summaa kaNNaale vettaadhe
munnaale poyi pinnaale paarthu
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்க்கை ஒரு போர்க்களம்
வேட்டையாடிப் பார்க்கணும்
போராடி வெல்லடா
போட்டிப் போட்டுக்கொள்ளடா
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான் வந்து சேர சொல்ல மாட்டியா
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியில
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்க தினம் கட்டுப்பட்டோம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk