முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
Sent from my SM-N770F using Tapatalk
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
Sent from my CPH2371 using Tapatalk
பூவே பூஜை செய்ய வா
உனை பூப்போல் நானும் அள்ளவா
நெஞ்சில் மலையருவி பெருகுதே
இந்த இளமனது உருகுதே
மலைத்தேனே மானே வா
வா வா வாத்தியாரே வா வஞ்சிக் கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
Sent from my SM-N770F using Tapatalk
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
Sent from my CPH2371 using Tapatalk
பால் பொங்கும் பருவம் அதில் நாம் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்
Sent from my SM-N770F using Tapatalk
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
Sent from my CPH2371 using Tapatalk