வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு
Sent from my SM-N770F using Tapatalk
நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே
நான் பாடும் பாடல் தேனாகவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள்
Sent from my SM-N770F using Tapatalk
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில்
Sent from my SM-N770F using Tapatalk
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற கண்ணாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன்னாலே போனாளே
பின்னாலே சென்றேனே
கண்ணாலே சொன்னாளே
அவள் பார்வையால் என்னை கொன்றாளே
Sent from my SM-N770F using Tapatalk
கொன்றாய் கொன்றாய் பின்னே
இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே உன் விழியோடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk