i am sorry...it is kb sir himself who did the dubbing
i am sorry...it is kb sir himself who did the dubbing
நாகேஷும் கேபியும் நடிப்பு என வரும்போது, இவரிமிருந்து அவரா, அவரிடமிருந்து இவரா என கண்டுபிடிக்கமுடியாத வகையில் இருக்கும் என கமலே சமீபத்தில் இப்படிப்பட்ட அபிப்ராயத்தை படப்பிடிப்பில் சக தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் சொன்னதற்கு பதிலளித்ததாக குறிப்பிட்டிருந்தார். நீங்கள் மட்டுமல்ல. உத்தமவில்லனில் கேபியின் நடிப்பில் நாகேஷைப் பார்த்தவர்கள் நிறைய.
any info on the feedback from B & C ?
interview to khaleej times
“If the film is a trifle long, then theatre owners complain about not having people for the second show. If the costume maker needs not 1 metre but 1.1 metre of brocade, the supplier complains about who will buy the rest of it. That is the way it works.”
http://www.khaleejtimes.com/citytime...imes_may10.xml
Uttama Villain First Day Collection
The awaited Tamil film Uttama Villain has been released yesterday on box office on 2 May 2015 i.e. one day late than its scheduled date of release as on Friday all shows of the film got cancelled due to some financial issues between producers and distributor. Starring the super star Kamal Hassan whose most of the films are always blockbuster and hits of the year; this much awaited Tamil biggie disappointed the audience yesterday by getting postponed. But the good news is that it has been released yesterday i.e. on Saturday and now again audience has started rushing for it beside the other Tamil film Vai Raja Vai which was enjoying the favor day before yesterday due to no competition.
Being a drama packed movie with superb acting and performances by the stars it collected around 3.5 crores* on its first day of release, as it started from noon shows. The first day performance of this film inspite of cancellation yesterday reported good response from viewers and the total box office figures are also nice considering its budget and cost of production which is medium. Getting released one day late, film has again set back other movies in race and leading the scores brightly.
http://boxofficecollection.in/box-of...llection-10286
Ramesh @rameshlaus · 48m48 minutes ago
At the #US Box office, #UttamaVillain is posting very good nos..
Prem- $81k
Fri - $141k
Sat-$162K
Total : $384k
இதிகாசகதை மூலமாகவே, இதிகாச நாயகர் பாத்திரம் வழியாகவே தொன்றுதொட்டு நம்பப்பட்டுவரும் மூடநம்பிக்கைகளை தனக்கே உரிய சித்தாந்தங்களைக் கொண்டு கட்டுடைத்தல் செய்யும் படைப்புதான் உத்தமவில்லன். அவ்வகையில் கமலும் ஒரு உத்தமவில்லனே!
மாயாததென்றும் நம் அறிவும் அன்பும்!
:notworthy:
படம் பாத்து 2 மணி நேரம் ஆச்சு... அருமை.. அட்டகாசம்.. ரெண்டு நாள் தியேட்டர் தியேட்டரா அலைஞ்ச கஷ்டம் எல்லாம் மறக்க வைத்தது படம்...
நடிப்புக்கும் மனித உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி சமீப காலத்தில் எந்த படமும் வந்த மாதிரி தெரியல.. அந்த வகையில் இப்படி ஒரு கதையை எழுதிய கமலுக்கும் அதை தயாரிக்க வந்த லிங்குசாமிக்கும் ஒரு பெரிய சல்யுட்... :clap: :clap: படத்தின் தாக்கம் இன்னும் கொஞ்ச நாள் இருக்கும்னு நினைக்கிறேன்..
இப்போதான் கவனிக்கிறேன்.
சாகா வரம் பாடல் வரிகள் அந்தாதி வகையில் எழுதப்பட்டிருக்கு. பிரபஞ்சம், உலகு தோன்றுவதிலிருந்து வம்சவிருத்தி, காதல் என முடிச்சிகளாக தொடரும் கருத்துக்களுக்கு அந்தாதி வகை எவ்வளவு பொருத்தமா இருக்கு!
:clap: