படுக்கை விரித்துப் போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு
நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
படுக்கை விரித்துப் போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு
நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆராரோ பட்டம் விட்டு
பேராசை வட்டமிட்டு
ஆடி ஓடி போனதைப் போலே
விட்டாரய்யா - அணை
கட்டாத ஏரி தண்ணி
Sent from my CPH2371 using Tapatalk
குத்தாலத்தில் தண்ணி இல்லையின்னா
வெறும் பாறை மட்டும்தான் பாட்டுப் படிக்கும்
வட்டவட்ட-பாறையிலே-வந்து-நிற்கும்-வேளையிலே யார்-கொடுத்த-சேலையடி-ஆலவட்டம்
Sent from my CPH2371 using Tapatalk
என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம்
Sent from my CPH2371 using Tapatalk
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாருமில்லை
எந்த நெஞ்சும்
Sent from my CPH2371 using Tapatalk
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும் துடிப்பது ஏனோ
நிறைந்த உறவில் கனிந்த
Sent from my SM-N770F using Tapatalk
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே
Sent from my CPH2371 using Tapatalk