வாழ்த்துக்கு நன்றி வாசு சார்.Quote:
=vasudevan31355;1321657]சிவா சார்,
பாகம் 19 ஐ அம்சமாகத் துவங்கியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நடிகர் திலகத்தின் நடிப்பில் சிறிய விடயங்களையும்
நுணுக்கமாக கவனித்து ரசித்து எழுதும் தங்களது
பங்களிப்பை இங்கு தொடரவேணும் என்பது
அடியேனது வேண்டுகோள்.